Wednesday, July 7, 2010

எங்கள் பசுமை நினைவுகள்


கல்லூரி பருவம் என்றுமே பசுமையானது..அழகானது..இனிமையானது..

அந்த பருவத்தே நிகழ்ந்த எனது பசுமை நினைவுகள் இங்கே இடுகிறேன்..

எனது பழைய நண்பர்களை மிகவும் நினைக்கிறேன்..

இந்த வலைபூ எனது கல்லூரி நண்பர்களுக்கு சமர்ப்பணம்..

No comments:

Post a Comment